வாக்களித்த யோகி ஆதித்யநாத்  உத்தரபிரதேச... ... நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்:  வாக்குப்பதிவு நிறைவு
Daily Thanthi 2024-06-01 02:29:36.0

வாக்களித்த யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச முதல்-மந்திரியும் பா.ஜ.க. மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதி கோகர்நாத் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். கோரக்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக ரவி கிருஷ்ணனும், சமாஜ்வாதி வேட்பாளராக ஜாவித் அஷ்ரபும் களமிறங்கியுள்ளனர்.


Next Story