வாக்களித்த ஜே.பி.நட்டா   இமாச்சலபிரதேசம்... ... நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்:  வாக்குப்பதிவு நிறைவு
Daily Thanthi 2024-06-01 02:16:50.0

வாக்களித்த ஜே.பி.நட்டா

இமாச்சலபிரதேசம் பிலஸ்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாக்களித்தார். ஜே.பி.நட்டாவுடன் அவரது மனைவியும் வாக்களித்தார்.




Next Story