மேற்கு வங்காள தலைமைச் செயலாளர், 15 பிரதிநிதிகளை... ... மக்களின் நலனுக்காக பதவி விலகத் தயார்- மே.வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி
Daily Thanthi 2024-09-12 12:05:03.0
t-max-icont-min-icon

மேற்கு வங்காள தலைமைச் செயலாளர், 15 பிரதிநிதிகளை மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். ஆனால், போராடும் இளநிலை டாக்டர்கள் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர். முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்திக்க 30 பேருடன் செல்வதாக அறிவித்துள்ளனர்.


Next Story