ஆர்.ஜி. கார் மருத்துவமனையில் நிதி முறைகேடுகள்... ... மக்களின் நலனுக்காக பதவி விலகத் தயார்- மே.வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி
Daily Thanthi 2024-09-12 10:31:02.0
t-max-icont-min-icon

ஆர்.ஜி. கார் மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்கள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை செய்தனர். 


Next Story