மதியம் 1  மணி நிலவரப்படி 44.08  சதவீத வாக்குகள்... ... ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்: மதியம் 3 மணி நிலவரப்படி 56.01 சதவீத வாக்குகள் பதிவு
x
Daily Thanthi 2024-10-01 08:51:50.0

மதியம் 1 மணி நிலவரப்படி 44.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு சதவீத விவரம்;

பந்திப்பூர் - 42.67

பாரமுல்லா: 36.60

ஜம்மு: 43.36

கதுவா: 50.09

குப்வாரா: 42.08

சம்பா: 49.73

உதம்பூர்: 51.66


Next Story