மனிதாபிமான உதவிகள் காசாவுக்கு தடையின்றி செல்ல... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 8 ஆயிரமாக உயர்வு
Daily Thanthi 2023-10-25 15:53:01.0

மனிதாபிமான உதவிகள் காசாவுக்கு தடையின்றி செல்ல வேண்டும் - பிரான்ஸ் அதிபர்

காசாமுனைக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி செல்ல வேண்டுமென பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story