காசாவில் இரவு முழுவதும் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்... ... ஹமாஸ் அமைப்பின் நிதிமந்திரி சுட்டுக்கொலை
Daily Thanthi 2023-10-10 05:59:30.0
t-max-icont-min-icon

காசாவில் இரவு முழுவதும் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்

காசா முனையில் நேற்று இரவு முழுவதும் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்துள்ளது. 200க்கும் அதிகமான இடங்களில் இஸ்ரேல் விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்ட இடங்கள், ராணுவ டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் நிறுவப்பட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


Next Story