மோதல் பெரிதாகக் கூடும் என்று   மத்திய கிழக்கு... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர்:  ஹிஜ்புல்லா பயங்கரவாத உட்கட்டமைப்பை தகர்த்த இஸ்ரேல் ராணுவம்
Daily Thanthi 2023-10-19 06:07:56.0
t-max-icont-min-icon

மோதல் பெரிதாகக் கூடும் என்று மத்திய கிழக்கு நாடுகளின் ஐக்கிய நாடுகள் அவைக்கான தூதர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளின் தூதர் டார் வென்ஸ்லேண்ட் கூறுகையில், மோதல் இன்னும் விரிவடைய வாய்ப்பு இருக்கிறது. மிகவும் ஆபத்தானதாக இது அமையலாம் என்று கூறியுள்ளார்.


Next Story