லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா... ... இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - பெரும் பதற்றம்
Daily Thanthi 2024-10-02 00:13:18.0

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா ஆயுதப்பிரிவு முக்கிய தளபதி பலி

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் ஆயுதப்பிரிவு முக்கிய தளபதி முகமது ஜாபர் கசர் கொல்லப்பட்டார். ஈரானில் இருந்து ஆயுதங்களை லெபனானுக்குள் கொண்டுவரும் ஹிஸ்புல்லா பிரிவின் தலைவராக முகமது செயல்பட்டு வந்துள்ளார்.


Next Story