5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா ... ... உலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி...!
Daily Thanthi 2023-11-05 14:05:50.0
t-max-icont-min-icon

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா

வான் டெர் டஸன் 13 ரன் எடுத்திருந்த நிலையில் ஷமி பந்து வீச்சில் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆனார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 13.1 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற இன்னும் 287 ரன்கள் தேவைப்படுகிறது.


Next Story