வடக்கு மற்றும் மத்திய காசாவில் இஸ்ரேல் படைகள்... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிப்பு...!
x
Daily Thanthi 2023-10-27 22:08:12.0
t-max-icont-min-icon

வடக்கு மற்றும் மத்திய காசாவில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் - ஹமாஸ் அமைப்பு தகவல்

வடக்கு மற்றும் மத்திய காசாவில் 'இஸ்ரேலின் தரை ஊடுருவலை எதிர்கொண்டுவருவதாக' ஹமாஸின் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக ஒரே இரவில் படையெடுப்பதற்கு குழு தயாராக இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இஸ்ரேலிய இராணுவத்தால் ஏவப்பட்ட ஏவுகணைகளின் தீப்பொறிகள் காசாவின் மேல் வானத்தை ஒளிரச் செய்து வரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.


Next Story