கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஜாம்நகரில் வாக்களித்தார்.


கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஜாம்நகரில் வாக்களித்தார்.
x
Daily Thanthi 2022-12-01 05:31:52.0
t-max-icont-min-icon

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஜாம்நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவரது மனைவியும் பாஜக வேட்பாளருமான ரிவாபா ஜடேஜா இன்று ராஜ்கோட்டில் வாக்களித்தார்.

வாக்களித்த பின் ரவீந்திர ஜடேஜா கூறும் போது   “மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.


Next Story