குஜராத்தில் இன்று 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட... ... குஜராத் முதற் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு  - 56.88% வாக்குப்பதிவு
x
Daily Thanthi 2022-12-01 03:53:20.0
t-max-icont-min-icon

குஜராத்தில் இன்று 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அகமதாபாத்தில் பிரதமர் மோடி  இன்று மாலை பேரணியாக செல்கிறார். மாலை தொடங்கும் இந்த பயணம் இரவு 9.45 மணியளவில் நிறைவு பெறுகிறது. இதில் 50 கி.மீ தொலைவு வரை பிரதமர் சாலை மார்கமாகவே பயணிக்கிறார்.


Next Story