ஜி-20 உச்சி மாநாட்டில் தலைவர்களின் தீர்மானம் பற்றி... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்
x
Daily Thanthi 2023-09-09 13:26:01.0

ஜி-20 உச்சி மாநாட்டில் தலைவர்களின் தீர்மானம் பற்றி நெதர்லாந்து பிரதமர் மார்க் ருத்தே கூறும்போது, இறுதியான ஒரு முடிவுக்கு நாங்கள் வந்து விட்டோம் என்பதே மிக நல்லது என நான் நினைக்கிறேன் என கூறினார்.

உக்ரைன்-ரஷியா போர் பற்றி அவர் கூறும்போது, ரஷியா-உக்ரைன் போர் விசயத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கிய விசயங்கள் ஆனது, அனைவராலும் நிர்வகிக்க கூடியது மற்றும் ஏற்று கொள்ள கூடியது என்று கூறியுள்ளார்.


Next Story