சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின்... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்
Daily Thanthi 2023-09-09 07:25:20.0

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், இந்திய பிரதமர் மோடியுடன் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். சவுதி அரேபியாவுடன் அதிக அளவில் வர்த்தகம் செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. எரிசக்தித் துறையில் இரு நாடுகளும் வலுவான பார்ட்னர்ஷிப்பை கொண்டுள்ளன.


Next Story