போரால் ஏற்பட்ட நம்பிக்கையின்மையையும் நம்மால் வெல்ல... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்
x
Daily Thanthi 2023-09-09 06:08:58.0

போரால் ஏற்பட்ட நம்பிக்கையின்மையையும் நம்மால் வெல்ல முடியும் - பிரதமர் மோடி

ஜி20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘உலகிற்கு புதிய பாதையை காட்டுவதில் 21ம் நூற்றாண்டு ஒரு முக்கிய காலமாகும். இந்த காலத்தில் தான் பழைய பிரச்சினைகள் நம்மிடமிருந்து புதிய தீர்வை எதிர்பார்க்கின்றன. அதனால் தான் மனிதத்தை மையப்படுத்திய அணுகுமுறையுடன் நாம் நமது பொறுப்புகளை நிறைவேற்றி முன்னேற வேண்டும். கொரோனாவை நம்மால் வெல்லமுடியும் என்றால் போரால் ஏற்பட்ட நம்பிக்கையின்மையையும் நம்மால் வெல்ல முடியும்’ என்றார்.


Next Story