நாட்டின் பெயர் பலகையில் ‘இந்தியா’ என்பதற்கு பதில்... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்
x
Daily Thanthi 2023-09-09 05:33:20.0

நாட்டின் பெயர் பலகையில் ‘இந்தியா’ என்பதற்கு பதில் ‘பாரத்’ 

ஜி20 உச்சிமாநாடு தொடங்கிய நிலையில் ஒவ்வொரு நாட்டின் தலைவர்கள் முன்பும் நாட்டின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி இருக்கை முன் வைக்கப்பட்டுள்ள நாட்டின் பெயர் பலகையில் ‘இந்தியா’ என்பதற்கு பதில் ‘பாரத்’ என்ற குறிப்பிடப்பட்டுள்ளது...!


Next Story