நைஜீரிய அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி...!ஜி20... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்
x
Daily Thanthi 2023-09-09 05:13:10.0

நைஜீரிய அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி...!

ஜி20 மாநாட்டில் பங்கேற்க பாரத் மண்டபம் வந்த நைஜீரிய அதிபர் பொலா அகமது தினுபுவை பிரதமர் மோடி வரவேற்றார். 




Next Story