இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தும்வரை பிணைக்கைதிகளை... ... 15வது நாளாக தொடரும் போர்: எகிப்தில் இருந்து நிவாரண உதவி பொருட்களுடன் காசாவுக்குள் நுழைந்த லாரிகள்...!
Daily Thanthi 2023-10-21 15:55:20.0

இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தும்வரை பிணைக்கைதிகளை பரிமாற்றம் செய்வது குறித்த பேச்சுக்கு இடமில்லை - ஹமாஸ்

காசாமுனை மற்றும் மேற்குக்கரை மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தும்வரை பிணைக்கைதிகளை பரிமாற்றம் செய்துகொள்வது குறித்த பேச்சுக்கு இடமில்லை என்று ஹமாஸ் ஆயுதக்குழு தெரிவித்துள்ளது.


Next Story