காசா மீது இஸ்ரேல்  விடிய விடிய வான்வழி தாக்குதல்... ... 15வது நாளாக தொடரும் போர்: எகிப்தில் இருந்து நிவாரண உதவி பொருட்களுடன் காசாவுக்குள் நுழைந்த லாரிகள்...!
Daily Thanthi 2023-10-21 06:18:44.0

காசா மீது இஸ்ரேல் விடிய விடிய வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 46 பேர் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story