ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்போது... ... லைவ் அப்டேட்ஸ்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில்  இரவு 9 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு
Daily Thanthi 2023-02-27 01:37:12.0

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.


Next Story