தெற்கில் விடியல் பிறந்தது போல், விரைவில்... ... தெற்கில் விடியல் பிறந்தது போல், விரைவில் இந்தியாவிற்கு விடியல் பிறக்கும்: இளைஞரணி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
x
Daily Thanthi 2024-01-21 12:50:31.0
t-max-icont-min-icon

தெற்கில் விடியல் பிறந்தது போல், விரைவில் இந்தியாவிற்கு விடியல் பிறக்கும். திமுக இளைஞரணியை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இளைஞரணி படையை பார்த்த பின் எனக்கு 20-வயது குறைந்தது போல் உள்ளது. ஒரு மாநாட்டை எப்படி நடத்த வேண்டும் என்பதில் கே.என்.நேரு வழிகாட்டியாக இருக்கிறார். நேரு என்றால் மாநாடு..மாநாடு என்றால் நேரு. எந்த கொம்பனாலும் திமுகவை வீழ்த்த முடியாது.


Next Story