நம்மிடம் அதிகம் வரியை பெற்றுக்கொண்டு மத்திய அரசு... ... தெற்கில் விடியல் பிறந்தது போல், விரைவில் இந்தியாவிற்கு விடியல் பிறக்கும்: இளைஞரணி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
x
Daily Thanthi 2024-01-21 12:17:11.0
t-max-icont-min-icon

நம்மிடம் அதிகம் வரியை பெற்றுக்கொண்டு மத்திய அரசு குறைந்த தொகையை தருகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்ட மரியாதை நான் கொடுத்துவிட்டேன். ஆனால், நாம் கேட்ட நிதியை ஒருபைசா கூட திருப்பி கொடுக்கவில்லை- அமைச்சர் உதயநிதி


Next Story