நீட் விலக்கு நம் இலக்கு:நீட் தேர்வுக்கு எதிராக 50... ... தெற்கில் விடியல் பிறந்தது போல், விரைவில் இந்தியாவிற்கு விடியல் பிறக்கும்: இளைஞரணி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
x
Daily Thanthi 2024-01-21 04:47:43.0
t-max-icont-min-icon

நீட் விலக்கு நம் இலக்கு:

நீட் தேர்வுக்கு எதிராக 50 நாட்களில் பெறப்பட்ட 50 லட்சம் கையெழுத்து அட்டைகள் மாநாட்டு திடலில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #BANNEET என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.


Next Story