ஒலிம்பிக் போட்டி தொடரில் 27 தங்கம், 37 வெள்ளி என... ... பாரீஸ் ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
Daily Thanthi 2024-08-08 07:33:49.0

ஒலிம்பிக் போட்டி தொடரில் 27 தங்கம், 37 வெள்ளி என மொத்தம் 94 பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 25 தங்கம் வென்றுள்ள சீனா 2-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் 3 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா 67-வது இடத்தில் உள்ளது.


Next Story