நீரஜ் சோப்ரா இன்று  தங்கம் வென்றால், எரிக்... ... பாரீஸ் ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
Daily Thanthi 2024-08-08 06:16:37.0

நீரஜ் சோப்ரா இன்று தங்கம் வென்றால், எரிக் லெம்மிங் (சுவீடன், 1908-24) ஜான்னி மைரா (பின்லாந்து, 1920-24), ஜான் ஜெலெஸ்னி (செக் குடியரசு, 1992-96, 2000), ஆன்ட்ரியாஸ் (நார்வே, 2008) ஆகியோருக்கு பின், தங்கப்பதக்கத்தை தக்க வைக்கும் 5-வது வீரர் என்ற சாதனையை படைக்கலாம்.


Next Story