ஒலிம்பிக்கில் ஆண்கள் ஆக்கி போட்டியில் அரைஇறுதியில்... ... பாரீஸ் ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
Daily Thanthi 2024-08-08 05:06:07.0

ஒலிம்பிக்கில் ஆண்கள் ஆக்கி போட்டியில் அரைஇறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவும், ஸ்பெயினும் இன்று வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் மோதுகின்றன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி அரைஇறுதியில் ஜெர்மனியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. கடந்த முறை வெண்கலம் வென்ற இந்தியா அந்த பதக்கத்தை தக்க வைக்குமா என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த ஆட்டம் மாலை 5 30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story