இந்தியாவின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமான ஈட்டி... ... பாரீஸ் ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
Daily Thanthi 2024-08-08 04:09:27.0

இந்தியாவின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இன்று இறுதிசுற்றில் களம் இறங்குகிறார். அவர் மீண்டும் தங்கம் வென்று சாதனை படைப்பாரா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.


Next Story