சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் சட்ட வல்லுனர்களுடன்... ... சென்னையில் அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள இடத்தில் போலீசார் ஆய்வு
Daily Thanthi 2022-06-21 14:00:26.0

சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் சட்ட வல்லுனர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தேர்தல் ஆணையத்திடம் நாளை மனு அளிக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Next Story