அதிமுக பொதுக்குழு  நடைபெற உள்ள வானகரத்தில்... ... சென்னையில் அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள இடத்தில் போலீசார் ஆய்வு
x
Daily Thanthi 2022-06-21 13:08:20.0

அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள வானகரத்தில் போலீசார் ஆய்வு

சென்னையில் அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள வானகரத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். பொதுக்குழுவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் பெஞ்சமினிடம் விளக்கம் கேட்டனர்.


Next Story