திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில்... ... பெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கிறது; தொடர் மழை...விமானம், ரெயில் சேவை பாதிப்பு
Daily Thanthi 2024-11-30 01:41:34.0
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 4 செமீ மழை பதிவாகி உள்ளது. கும்மிடிப்பூண்டி, தாமரைப்பாக்கம், செங்குன்றம், சோழவரம் தலா 3 செமீ, பள்ளிப்பட்டு, பூவிருந்தவல்லி, பூண்டி தலா 2 செமீ மழை பதிவாகி உள்ளது.


Next Story