விழுப்புரத்தில் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு  கனமழை... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
x
Daily Thanthi 2024-12-01 14:50:00.0
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு

கனமழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (டிச.02) விழுப்புரம் செல்கிறார். நாளை காலை 11 மணிக்கு விழுப்புரம் செல்லும் முதல்-அமைச்சர் மழை பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க உள்ளார்.


Next Story