செங்கல்பட்டு மாவட்டம்  மதுராந்தகம் அடுத்த ஓங்கூர்... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
x
Daily Thanthi 2024-12-01 08:16:26.0
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஓங்கூர் ஆற்றங்கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. புதுப்பட்டு, விளாம்பட்டு, வெல்ல கொண்டாகரம், புதுக்குழி, ஆகிய ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 600-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் தண்ணீர் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. அதிகாரிகள் உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story