அரியானாவில் பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்அரியானாவில்... ... தேர்தல் முடிவுகள்.. அரியானாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி, ஜம்மு காஷ்மீரை காங். கூட்டணி கைப்பற்றியது
Daily Thanthi 2024-10-08 06:28:20.0

அரியானாவில் பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்

அரியானாவில் மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் (49) பா.ஜ.க முன்னிலை பெற்றுள்ளது. இதனால் பா.ஜ.க.வினர் உற்சாகத்தில் உள்ளனர். அம்பாலாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story