ஜம்மு காஷ்மீர் பிஷ்னா சட்டமன்றத் தொகுதியின்... ... தேர்தல் முடிவுகள்.. அரியானாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி, ஜம்மு காஷ்மீரை காங். கூட்டணி கைப்பற்றியது
x
Daily Thanthi 2024-10-08 04:54:20.0

ஜம்மு காஷ்மீர் பிஷ்னா சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் நீரஜ் குந்தன் கூறுகையில்,

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். மக்கள் எங்களுக்கு ஆசி வழங்குவார்கள் என்றார்.


Next Story