அரியானாவில் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் பாஜக... ... தேர்தல் முடிவுகள்.. அரியானாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி, ஜம்மு காஷ்மீரை காங். கூட்டணி கைப்பற்றியது
Daily Thanthi 2024-10-08 04:53:28.0

அரியானாவில் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இழுபறி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 மணிக்கு பிறகு திருப்பம் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. கூடுதல் தொகுதிகளில் முன்னிலை பெறத் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. 48 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 34 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.


Next Story