அரியானா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 90... ... தேர்தல் முடிவுகள்.. அரியானாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி, ஜம்மு காஷ்மீரை காங். கூட்டணி கைப்பற்றியது
Daily Thanthi 2024-10-08 04:11:06.0

அரியானா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 50 தொகுதிகளுக்கான முடிவை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

இதில் கட்சிகள் பெற்ற முன்னிலை விவரம்:  பா.ஜ.க.-25, காங்கிரஸ்-23, ஐ.என்.எல்.டி.-1, சுயேச்சை வேட்பாளர்-1


Next Story