சென்னையில் காலை 10 மணி வரை மழை   சென்னை,... ... சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ் -  வானிலை மையம்
x
Daily Thanthi 2024-10-16 01:58:48.0

சென்னையில் காலை 10 மணி வரை மழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story