இமாலய சாதனை  ‘சந்திரயான்-3’-ஐ தாங்கிய ராக்கெட்... ... நிலவில் ஆய்வை தொடங்கி விட்டேன் - ரோவர் தகவல்: அடுத்த 14 நாட்கள்...   ரோவர் செய்யப்போகும் மெகா சம்பவம்
x
Daily Thanthi 2023-08-23 23:14:15.0
t-max-icont-min-icon

இமாலய சாதனை

‘சந்திரயான்-3’-ஐ தாங்கிய ராக்கெட் ஏவுதலின்போது எந்த பிரச்சினையும் ஏற்படாதவகையில் கட்டமைப்பு, கணினிகள், மென்பொருள் மற்றும் சென்சார்களில் திருத்தங்கள் செய்யப்பட்டு இருந்தன. அதிக எரிபொருளும் நிரப்பப்பட்டு இருந்தது.

நிலவில் தரையிறங்கும் லேண்டரின் கால்கள் பலப்படுத்தப்பட்டு இருந்தன. லேண்டர் தொடர்ந்து இயங்க அதிக ஆற்றல் உற்பத்திக்காக பெரிய சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. மற்றொரு கூடுதல் சென்சாரும் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.


Next Story