காசாவுடன் நடந்து வரும் போருக்கு மத்தியில்... ... லைவ்: 11ம் நாளாக தொடரும் போர் - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி
x
Daily Thanthi 2023-10-17 17:08:12.0
t-max-icont-min-icon

காசாவுடன் நடந்து வரும் போருக்கு மத்தியில் இஸ்ரேலுடன் ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய ஜெர்மனி

இதுதொடர்பாக இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன் கூறுகையில், “எங்கள் எண்ணங்கள் இஸ்ரேலில் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளன, எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. நாங்கள் இஸ்ரேலுடன் துணை நிற்கிறோம்.

ஹமாஸ் செய்த கொடூரமான மற்றும் இழிவான தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜெர்மன் அதிபர் மரியாதை செலுத்துவார். இஸ்ரேலை தலைமை படுத்துவத்துடன் மட்டுமல்லாமல், எகிப்து உள்ளிட்ட அண்டை நாடுகளுடனும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் பிராந்தியத்தில் அமைதியை மேம்படுத்தவும் உத்திகளை உருவாக்கும் நோக்கத்துடன் ஜெர்மனி உள்ளது” என்று அவர் கூறினார்.


Next Story