பிரேமலதாவை கட்டியணைத்து ஆறுதல் கூறிய... ... சந்தனப் பேழையில் வைத்து விஜயகாந்த் உடல் நல்லடக்கம்
x
Daily Thanthi 2023-12-29 03:26:52.0
t-max-icont-min-icon

பிரேமலதாவை கட்டியணைத்து ஆறுதல் கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வி!

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு மற்றும் நடிகர் அருள்நிதி ஆகியோர் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அப்போது விஜயகாந்த் மனைவி பிரேமலதாவை முதல்-அமைச்சரின் சகோதரி கட்டியணைத்து ஆறுதல் கூறி தேற்றினார்.

அதைபோல விஜயகாந்த் உடலுக்கு நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஸ்ரீகாந்த் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.


Next Story