ஜோ பைடன் பேச வந்ததும், கூட்டத்தினர் அவரை... ... அமெரிக்காவில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை:  அதிபர் பைடன் பேச்சு
x
Daily Thanthi 2024-08-20 05:50:18.0

ஜோ பைடன் பேச வந்ததும், கூட்டத்தினர் அவரை வரவேற்கும் வகையில் கோஷம் எழுப்பினர். அப்போது பைடன், அமெரிக்காவை நான் நேசிக்கிறேன் என்று கூறினார். அப்போது அவர் கண் கலங்கியபடி பேசினார்.

        


Next Story