பைடனும், நானும் கமலா ஹாரிசை நன்றாக அறிவோம். ... ... அமெரிக்காவில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை:  அதிபர் பைடன் பேச்சு
Daily Thanthi 2024-08-20 05:42:48.0
t-max-icont-min-icon

பைடனும், நானும் கமலா ஹாரிசை நன்றாக அறிவோம். அவருடைய தைரியம் மற்றும் தலைமைத்துவ திறன்கள் ஆகியவற்றை நாங்கள் பார்த்திருக்கிறோம் என்று அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன் பேசினார்.


Next Story