ஜமைக்கா நாட்டில் நடந்த துப்பாக்கிசூட்டில் நெல்லையை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024
Daily Thanthi 2024-12-18 09:31:00.0
t-max-icont-min-icon

ஜமைக்கா நாட்டில் நடந்த துப்பாக்கிசூட்டில் நெல்லையை சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 பேர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிராவிடன்ஸ் தீவில் சூப்பர் மார்க்கெட்டில் இந்திய நேரப்படி அதிகாலை 1.30 க்கு துப்பாக்கிசூடு நடந்துள்ளது. கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் நெல்லை விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 


Next Story