ஜம்மு மற்றும் காஷ்மீரின் பதேர்வா மற்றும் அதனை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-01-2025
x
Daily Thanthi 2025-01-16 06:34:27.0
t-max-icont-min-icon

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பதேர்வா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், தோடா மாவட்டத்தின் பலேஸ்சா பகுதிகளிலும் புதிதாக பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், சாலையில் செல்லும் வாகனங்கள் பனிப்பொழிவால் மெதுவாக செல்கின்றன.

இதனால், மரங்கள் மற்றும் சாலைகள் மீது பனி படர்ந்து காணப்படுகின்றன. வெண்மை நிறத்தில் போர்வை போர்த்தியது போன்று பல பகுதிகள் பனியால் சூழப்பட்டு உள்ளன.


Next Story