ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வுக்கான... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-01-2025
x
Daily Thanthi 2025-01-15 05:05:07.0
t-max-icont-min-icon

ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வுக்கான மறுதேதி அறிவிப்பு

ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வுகள் நடைபெறும் மறுதேதியை தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. அதன்படி இன்று நடைபெற இருந்த 17 பாடங்களுக்கான தேர்வுகள் வருகிற 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story