பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்  ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-01-2025
x
Daily Thanthi 2025-01-09 04:02:40.0
t-max-icont-min-icon

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கி திட்டத்தினை இன்று தொடங்கி வைத்துள்ளார். இதன்படி, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் பொங்கல் பரிசு தொகுப்பில், 1 முழு கரும்பு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை ஆகியவை வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி, சேலையும் சேர்த்து வழங்கப்படுகிறது.


Next Story