இன்றைய தங்கம் விலை நிலவரம்...?சென்னையில் 22 கேரட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-12-2024
Daily Thanthi 2024-12-16 05:05:15.0
t-max-icont-min-icon

இன்றைய தங்கம் விலை நிலவரம்...?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.57,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.7,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story