மழை, வெள்ளம்: திருச்செந்தூருக்கு 2 நாட்கள் செல்ல... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-12-2024
Daily Thanthi 2024-12-14 05:34:00.0
t-max-icont-min-icon

மழை, வெள்ளம்: திருச்செந்தூருக்கு 2 நாட்கள் செல்ல வேண்டாம் - கலெக்டர் அறிவுறுத்தல்

திருச்செந்தூர் செல்லும் சாலைகளில் வெள்ள நீர் செல்வதால் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதை பக்தர்கள் 2 நாட்கள் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story