ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்சிகிச்சை பலனின்றி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-12-2024
Daily Thanthi 2024-12-14 05:19:53.0
t-max-icont-min-icon

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்

சிகிச்சை பலனின்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலமானார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈ.வே.ரா. காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் வெற்றிபெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது


Next Story